திருவள்ளுவர்
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
- மாடல்ல மற்றை யவை.
- மகாகவி பாரதியார்
- உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
- பூலித்தேவன்
- இந்திய மண்ணில் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட தியாகி
- ராஜ ராஜ சோழன்
- சிறந்த சோழ மன்னன்
- நேதாஜி
- நேதாஜி என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்
- பகத் சிங்
- மாவீரன் பகத் சிங்
- தந்தை பெரியார்
- சமூக சீர்திருத்தவாதி
- கர்மவீரர் காமராஜர்
- கல்வி கண் திறந்தவர்
- கக்கன்
- நேர்மை + எளிமை = கக்கன்
- அன்னை தெரேசா
- பிறர் அன்பின் பணியாளர்
- சே குவாரா
- எங்கே அநீதியை கண்டாலும் உன் மனம் தாங்க முடியாமல் துடித்தெழுகிறதா?? அப்படியானால் நீயும் என் நண்பன் தான் - சே குவேரா
- நெல்சன் மண்டேலா
- நிறவெறிக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவர்
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- ஈழத்தமிழினப் போராளி
No comments:
Post a Comment